பழைய ஹிட்கள் முதல் புதிய படங்கள் வரை — செப்டம்பர் மாதம் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கப் போகிறது!
இந்த வாரம் திரைக்கு வரும் படங்கள் – என்ன ஸ்பெஷல்?
செப்டம்பர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான செப்டம்பர் 4 அன்று பெரிய அளவிலான முன்னணி படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், சில புதிய படங்கள் ரசிகர்களை சந்திக்க தயாராக உள்ளன.
⭐ ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘இம்மார்டல்’,
⭐ புகழ் நடித்துள்ள ‘4 இடியட்ஸ்’,
⭐ ‘ஆக்குவாய் காப்பாய், நாகரீக பயணம்’
ஆகிய தமிழ் திரைப்படங்கள் இந்த வாரம் வெளியாகின்றன.
இதனுடன் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடித்துள்ள மலையாள திரைப்படமான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ தமிழில் டப்பிங் செய்யப்பட்டு திரைக்கு வருகிறது.
0
Leave a Reply